நெசவு தெரு கண்ணாப்பை வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.செ. முகம்மது சரீஃப் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.செ. முகம்மது சேக்காதி அவர்களின் மருமகளும், மர்ஹூம் மு.செ. அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.செ. அகமது கபீர், மு.செ. பஷீர் அகமது ஆகியோரின் சகோதரியும், M. அப்துல் கஃபூர் அவர்களின் மாமியாரும், மர்ஹூம் A. நஜ்முதீன், A. கமால் நசீர், A. ஷாஜஹான், A. முகம்மது அஸ்லம் ஆகியோரின் தாயாருமான ஆய்ஷா அம்மாள் அவர்கள் இன்று(17/07/24) நள்ளிரவு 12:30 மணியளவில் நெசவு தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(17/07/24) லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





