Saturday, September 13, 2025

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர் உதவி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடினார்கள் அதனைக் கண்ட மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியாளர் SMR .முகமது முகைதீன் அவர்கள் அரசு பள்ளிக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு அவர்களிடம் பள்ளிக்கு என்ன தேவை என்று கேட்டார்.

பள்ளிக்கு மின்விசிறி மிக தட்டுப்பாடாக உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு உள்ள அமர்ந்து படிப்பதற்கு சிரமமாக உள்ளது என்று அவர்கள் கூறவே ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள  மின்விசிறி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த அன்பளிப்பில் அவரது உறவினர் மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற தலைமை குழு உறுப்பினர் தையுப், அவரது அண்ணண் SMR.ஷாஹுல் மற்றும் மல்லிப்பட்டிணம் வழக்கறிஞர் S. ஹாஜா சிகாபுதீன் உடன் இருந்தார் இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் SMR.முகமது மைதீன் அவர்களுக்கு பொன்னாடை போற்றி நினைவு மடல் ஒன்றை வழங்கிய மரியாதை செலுத்தினார். பிறகு அவர் சிறிய உரை நிகழ்த்தினார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...
spot_imgspot_imgspot_imgspot_img