Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மாமனாரும், அஜ்மல் கான் அவர்களின் தகப்பானாருமாகிய முகம்மது சேக்காதி அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுகைக்கு பின்னர் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img