மரண அறிவிப்பு: ஹாஜிமா ஜைய்னம்பு அம்மாள்..!!
ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.மு.க சித்தீக் முஹம்மது அவர்களின் மகளும், புஷ்ரா ஹஜ் சர்வீஸ் மர்ஹூம் மு.இ. அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சி.மு.க முஹம்மது ஷெரிப், மர்ஹூம் சி.மு.க. முஹம்மது அப்துல் காதர், சாகுல் ஹமீது, முஹம்மது மீராசாஹிப், முஹம்மது முகைதீன் ஆகியோரின் சகோதரியும், டால்பின் ஹஜ் சர்வீஸ் ஹாஜி பதுருதீன் அஹமத், ராயல் ஷுஸ் பஷீர் அகமது ஆகியோரின் மாமியாரும், முஹம்மது இப்ராஹிம் அவர்களின் தாயாருமான ஹாஜிமா ஜைய்னம்பு அம்மாள் அவர்கள் இன்று(10/01/25) மாலை புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(11/01/25) காலை 10:00 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.








