நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மு.க.வா. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி மு.க.வா.அஹமது முகைதீன் அவர்களின் மருமகளும், A.M.. தாஜுதீன் அவர்களின் மனைவியும், S.அப்துல் கபூர், S.ஹுசைன் ஆகியோரின் சகோதரியும், பவாஸ் அவர்களின் தாயாரும், ராஷித், இஸ்மாயில் ஆகியோரின் மாமியாருமான மைமூனா அம்மாள் அவர்கள் இன்று(17/02/25) காலை புதுமனைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(17/02/25) அஸர் தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.







