Sunday, February 1, 2026

நோன்பு பிறை குறித்து சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

இஸ்லாமியர்கள் வருடாவருடம் நோன்பு நோற்பது கடமையாகும்.

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.

அந்த வழக்கத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் இன்றைய தினம் பிறை பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிறை தென்பட்டது என்று ஹரமைன் பக்கத்தில் சவூதி பிறை பார்க்கும் குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் இன்று(01/02/25) இரவு முதல் நோன்பு வைக்க துவங்குவார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img