Wednesday, March 18, 2026

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..

கவலையை விடுங்க, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நமது ஷம்சுல் சங்கம் மற்றும் FEED அசோசியேசன் இணைந்து நடத்தும் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வருகின்ற சனிக்கிழமை (10/05/25) காலை 09:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஷம்சுல் சங்கம் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு பேச்சாளர்களாக.

மௌலவி, ஹாஃபிழ் Dr. M.ஃபக்கீர் இஸ்மாயில் பிலாலி M.A., M.Phil., PhD.,புதுக்கல்லூரி, சென்னை.

பயனுள்ள கல்விதான் நம் நிலையை மாற்றும்

Dr. M. அன்சார் M.C.S., M.Phil., M.Com., PGDBM, PhD.,புதுக்கல்லூரி, சென்னை.

கல்வியில் துறைசார்ந்த படிப்புகள்

ஆகிய தலைப்புகளில் ஊக்க உரையை நிகழ்த்த உள்ளனர்.

POWER POINT PRESENTATION விளக்கங்கள் சகோதரர் J. முஹம்மத் வாஜித் – கல்வி ஆலோசகர், FEED Association, சென்னை.

முன்பதிவு செய்வதற்கு அழைக்க வேண்டிய எண்கள்:

+91 86085 50557, +91 97891 60140, +91 8220071216

முன்பதிவு செய்யும் அனைவருக்கும் காலை உணவு 08:00 மணிமுதல் ஏற்பாடு செய்யப்படும்.

பெற்றோர்கள் கவனத்திற்கு விலை மதிப்பிடமுடியாத கல்வியை தேட, இந்த முகாமிற்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img