கடற்கரை தெரு பொட்டியப்பா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ. முஹம்மது இப்ராஹிம் அவர்களுடைய மகளும், மேலத்தெருவைச் சேர்ந்த K.K. முஹம்மது மீராசாகிபு அவர்களுடைய மருமகளும், K.K. முஹம்மது இப்ராஹிம் அவர்களுடைய மனைவியும், காதர் நெய்னா மலை காவன்னா அவர்களின் கொழுந்தியா மகளும், A. காதர் சுல்தான் அவர்களின் கொழுந்தியாவும், K.K.A தாஜுதீன் அவர்களின் மாமியாரும், K.K.M. முஹம்மது மீராசாகிபு அவர்களின் தாயாரும், K. நாகூர் பிச்சை சகோதரர்களின் பெரிய தாயாருமான M.ரகுமத் அம்மாள் அவர்கள் இன்றிரவு (20/05/25) 7:30 மணியளவில் சானவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(21/01/25) காலை 9 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.