Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : ஹாஜிமா கமர்ஜஹான் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் அஹமது ஹாஜா ஒஸ்தாத் ஆலிம் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முகம்மது அலி சாஹிப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் மு.அ ஜக்கரியா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் மக்கம் என்கின்ற முகமது சித்திக் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ராஜிக் அகமது அவர்களின் சகோதாரியும், மர்ஹூம் L.M பசீர் அஹமது, O.M. அப்துல் முனாப், S. ஷேக் அலாவுதீன் ஆகியோரின் மாமியாரும், S.முகம்மது அலி, S.அப்துர் ரகுமான் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா கமர்ஜஹான் அவர்கள் இன்று(28/05/25) மாலை 4 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(29/05/25) காலை 9:30 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img