Sunday, February 1, 2026

WSC நடத்தும் 23-ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி தொடர் கைப்பந்து போட்டி.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் WSC சார்பில் கடந்த 22 ஆண்டுகளாக கைப்பந்து போட்டி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் 23ஆம் வருட போட்டியை நடத்த WSC ஆயத்தமாகி வருகிறது. இரவு மின்னொளி போட்டியாக தொடர்ந்து நடத்தும் இப்போட்டிகளில் தலை சிறந்து அணிகள் பங்கேற்று விளையடுவர்.

அதன்படி இவ்வாண்டும் இப்போடிக்கான சிறப்பு ஏற்பாடுகளை WSC நண்பர்கள் செய்து வருகிறார்கள்.

இன்று 19-6-2025 இரவு தொடங்கும் இப்போட்டியானது தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து மறு நாளே இறுதி போட்டிக்கு முன்னேறும் அணிகளை வைத்து இறுதி போட்டி நடத்தப்படுகிறது.

இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ₹30000 ரொக்க பரிசும், இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசு தொகைகளை வழங்குவர்.

இந்த சிறப்புமிகு விளையாட்டினை கண்டுகளிக்க அனைவரையும் வெஸ்ட்ரன் ஸ்போர்ஸ் கிளப் (WSC) நிர்வாகிகள் சார்பில் அழைக்கப்படுகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img