புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு. முகம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு. முகம்மது தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி அ.மு. முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மா.மு. முகம்மது அபுல் ஹசன், மர்ஹூம் மா.மு. முகம்மது பாசின் ஆகியோரின் சகோதரியும், A.H. அமானுல்லா, ஹாஜி A.M. அகமது ஜலீல் ஆகியோரின் மாமியாரும், ஹாஜி M. அப்துல் கலாம், மர்ஹூம் M. இம்தியாஸ் அகமது ஆகியோரின் தயாருமான ஹாஜிமா மா.மு. உம்மல் ஹபீபா அவர்கள் இன்று(07/07/25) பிற்பகல் மரியம் பள்ளி அருகிலுள்ள அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்அன்னாரின்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(08/07/25) காலை 9:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.