Monday, September 15, 2025

Elementor #88400

spot_imgspot_imgspot_imgspot_img

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது

இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர், எனவே பொது மக்கள் அனைவரையும் வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக வருகை தந்து ஆதரவு அளிக்கும் படி வெஸ்டர்ன் FC நிர்வாகம் சார்பாக அன்போடு அழைக்கின்றனர்

முதல் நாள் ஆட்டமாக  எட்டு அணிகள் விளையாட உள்ளனர்

நாளை இரவு 7 மணி முதல் ஆட்டம் நடை பெறும்

இடம்: பெரிய ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள வெஸ்டர்ன் விளையாட்டு சங்க மைதானம், மேலத்தெரு அதிராம்பட்டினம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img