நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மு.செ.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரரும், மு.செ.மு. ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மைத்துனரும், அபூபக்கர், கஜ்ஜாலி ஆகியோரின் தகப்பனாருமாகிய குட்டி சாச்சா என்கின்ற மு.செ.மு. மஹ்மூது அவர்கள் இன்று(10/11/25) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(11/07/25) காலை 8:00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.