
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர் விளையாடினர் இதில் ROYAL FC அணியினர் இரண்டு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
இரண்டாவது ஆட்டத்தில் MALLIPATTINAM FC மற்றும் PERIYANACHIYAM FCஅணியினர் விளையாடினர் இதில் PERIYANACHIYAM FC அணியினர் முன்று கோல் அடித்து வெற்றி பெற்றனர்
முன்றாவது ஆட்டத்தில் PUDUKOTTAI FC மற்றும் ATHIKADAI FC அணியினர் விளையாடினர் இதில் ATHIKADAI FC அணியினர் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
நான்காவது ஆட்டத்தில் SSFC ADIRAI அணி மற்றும் MANO BROTHERS PUDUKOTTAI அணியினர் விளையாடினர் இதில் MANO BROTHERS PUDUKOTTAI அணியினர் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
ஐந்தாவது ஆட்டத்தில் வெஸ்டர்ன் FC ADIRAI அணி மற்றும் MFC மதுக்கூர் அணியினர் விளையாடினர் இதில் வெஸ்டர்ன் FC ADIRAI அணி ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
இரண்டாவது நாள் ஆட்டமாக நாளை மாலை 6:30 மணி அளவில் நடைபெறும்
இடம்: பெரிய ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள வெஸ்டர்ன் விளையாட்டு சங்க மைதானம், மேலத்தெரு அதிராம்பட்டினம்