நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில் TIE BREAKER முறையில் MADUKUR FC இரண்டு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்டர்ன் ARMY மற்றும் MANO BROTHER’S PUDUKOTTAI அணியினர் விளையாடினர் இதில் MANO BROTHER’S PUDUKOTTAI அணியினர் வெற்றி பெற்றனர்
முன்றாவது ஆட்டத்தில் ROYAL FC மற்றும் MADUKUR EFC அணியினர் விளையாடினர் இதில் ROYAL FC அணியினர் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
நான்காம் ஆட்டத்தில் ALATHUR FC மற்றும் BOOTHAMANGALAM FCB அணியினர் விளையாடினர்
இதில் ALATHUR FC அணியினர் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
ஐந்தாவது ஆட்டத்தில் ADIRAI UNITED FC அணியினர் மற்றும் VIJAY KUMAR MEMORIAL PUDUKOTTAI அணியினர் விளையாடினர் இதில் VIJAY KUMAR MEMORIAL PUDUKOTTAI அணியினர் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
ஆறவது ஆட்டத்தில் ESC ADIRAI அணியினர் மற்றும் SKFC DINDUGUL அணியினர் விளையாடினர் இதில் SKFC DINDUGUL அணியினர் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
ஏழவது ஆட்டத்தில் CHENNAI FC அணியினர் மற்றும்
BRO,S FC PUDUKOTTAI அணியினர் விளையாடினர் இதில் CHENNAI FC அணியினர் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
எட்டாவது ஆட்டத்தில் AFC ALATHOOR மற்றும் ASDO ATHIKADAI அணியினர் விளையாடினர் இதில் ASDO ATHIKADAI அணியினர் இரண்டு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
ஒன்பதாவது ஆட்டத்தில் WSA ஜூனியர் மற்றும். AMFC KUTHANALLUR அணியினர் விளையாடினர் இதில் AMFC KUTHANALLUR அணியினர் இரண்டு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
பத்தாவது ஆட்டத்தில் BLACK PIRATES KUTHANALLUR மற்றும் DFC திண்டுகள் அணியினர் விளையாடினர் இதில் BLACK PIRATES KUTHANALLUR TIE BREAK முறையில் நான்கு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
பதினோராவது ஆட்டத்தில் பெரிய நாச்சியார் அண்ணா நகர் மற்றும் SKFC திண்டுகள் அணியினர் விளையாடினர் இதில் SKFC திண்டுகள் அணியினர் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
பன்னிரண்டாவது ஆட்டத்தில் AS Brothers Chennai மற்றும் சர்தார் விஜயகுமார் MEMORIAL அணியினர் விளையாடினர் இதில் சர்தார் விஜயகுமார் MEMORIAL PUDUKOTTAI அணியினர் முன்று கோல் அடித்து வெற்றி பெற்றனர்
பதிமுன்றவது ஆட்டத்தில் PFC பள்ளத்தூர் மற்றும் AMFC KUTHANALLUR FC அணியினர் விளையாடினர் இதில்
பதி நான்காவது ஆட்டத்தில் Black pirates KUTHANALLUR மற்றும் MFC MADUKUR அணியினர் விளையாடினர் இதில் MFC MADUKUR அணியினர் TIE BREAK முறையில் நான்கு கோல் அடித்து வெற்றி பெற்றனர்
இதன் பின்பு
முதலாவது கால் இறுதி ஆட்டம் நடை பெற்றது இதில்
சர்தார் விஜயகுமார் MEMORIAL அணியினர் மற்றும் ROYAL FC அணியினர் விளையாடினர் இதில் சர்தார் விஜயகுமார் MEMORIAL அணியினர் இரண்டு கோல் அடித்து வெற்றி பெற்றனர் அறை இறுதிக்கு தகுதி பெற்றனர்
இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் MANO BROTHER,S PUDUKOTTAI அணியினர் மற்றும் SKFC DINDUGUL அணியினர் விளையாடினர் இதில் SKFC DINDUGUL அணியினர் விளையாடினர் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர் அறை இறுதிக்கு தகுதி பெற்றனர்
மூன்றாம் நாள் ஆட்டங்கள் 13:07:2025 இன்று மாலை 3 மணி அளவில் ஆட்டங்கள் நடை பெறும்
இடம்: பெரிய ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள வெஸ்டர்ன் விளையாட்டு சங்க மைதானம், மேலத்தெரு அதிராம்பட்டினம்