
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி” தனது புதிய கிளையை அதிராம்பட்டினத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.
மார்ச் 30 முதல் புதிய உதயம்
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வேதாரண்யம் மற்றும் மன்னார்குடி ஆகிய நகரங்களில் பொதுமக்களின் பேராதரவைப் பெற்ற ஆர்யா நிறுவனம், தற்போது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) கட்டிடத்தில் நாளை (மார்ச் 30, திங்கள்கிழமை) முதல் தனது சேவையைத் தொடங்குகிறது.
என்னென்ன சிறப்புகள்?
தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு ஆர்யா நிறுவனம் பெயர் பெற்றது.
ஸ்வீட்ஸ் & காரம்:
பாரம்பரியமான நெய் மிட்டாய்கள் முதல் நவீன வகை இனிப்புகள் வரை.
பேக்கரி: உடனுக்குடன் தயாராகும் ஃப்ரெஷ் கேக்குகள், பிரட் மற்றும் பப்ஸ் வகைகள்.
கஃபே & ஜூஸ்: புத்துணர்ச்சி அளிக்கும் பழச்சாறுகள், மில்க் ஷேக்ஸ் மற்றும் சுவையான சாண்ட்விச், ஸ்நாக்ஸ் வகைகள் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கின்றன.
அன்பான அழைப்பு:-
“அதிரை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், உலகத்தரம் வாய்ந்த சுவையுடனும், நேர்த்தியான சேவையுடனும் எங்களது புதிய கிளையைத் திறக்கிறோம். திறப்பு விழாவிற்கு வருகை தந்து எங்களை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புக்கு: 74188 64116
இடம்: பேருந்து நிலையம் அருகில், எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ், அதிராம்பட்டினம்.








