ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப் , மர்ஹூம் S.அப்துல் நாசர் இவர்களுடைய சகோதரரும் S.பயாஸ் அஹமது , N.ஜைனுதீன் ஆகியோரின் மாமனாரும் , J.சைபுதீனுடைய தகப்பனாருமாகிய S.ஜமால் முஹம்மது அவர்கள் நேற்று பிற்பகல் சென்னை சாந்தோம் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாசா முஹைதீன் அப்பா ஜும்மா பள்ளிவாசல் பின்புறத்திலிருந்து போகும் சந்தான புது ஆலடி தெரு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது
இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.








