Sunday, April 5, 2026

தஞ்சை சட்டமன்றத்தில் புதிய போட்டி: அதிராம்பட்டினம் சமூக செயற்பாட்டாளர் அப்துல் காதர் களம்.

spot_imgspot_imgspot_imgspot_img


அதிராம்பட்டினம்: தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அப்துல் காதர், முக்கிய வேட்பாளராக களமிறங்குகிறார்.

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த அப்துல் காதர், தொழில் காரணமாக தஞ்சாவூர் நகரில் குடியேறியவர். சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் இந்திய தேசிய லீக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன. அந்த கூட்டணியின் வேட்பாளராக அப்துல் காதர் தஞ்சை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார் அவர், கருப்பு முருகானந்தம் (பாஜக மாநில பொதுச் செயலாளர்) அவர்களை எதிர்த்து நேரடி போட்டியில் களம் காண உள்ளார்.

இதனால், தஞ்சை தொகுதியில் இந்த முறை கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட...

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை...

​அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது....

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக்...
spot_imgspot_imgspot_imgspot_img