Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு! நெய்னா முஹம்மது அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்;மேலத்தெரு வாத்தி குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் வா.கு.மு முஹம்மது மஸ்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் முகைதீன் பாவா, மர்ஹூம் முகமது ராவுத்தர் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி ஹாஜா அலாவுதீன், அப்துல் வாஹீது ஆகியோரின் மாமனாரும், பாலா என்கிற ஏ.எஸ்.சேக் அப்துல் காதர் அவர்களின் தாய் மாமாவும், வி.கே.எம் மஸ்தான் கனி, வி.கே.எம் சாகுல் ஹமீது, வி.கே.எம் ஹனீபா, வி.கே.எம் பகுருதீன், வி.கே.எம் ஆரீப் ஆகியோரின் தகப்பனாருமாகிய நெய்னா முஹம்மது (வயது 96) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img