Sunday, February 1, 2026

அதிரையில் மஜக அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!!

spot_imgspot_imgspot_imgspot_img

23.1.18 இன்று மாலை மஹ்ரிபிற்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் அதிரை நகர அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சலாம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில து.பொ.செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் வருகின்ற குடியரசு தினத்தன்று அலுவலகம் முன்பு கொடியேற்றலாம் என அனைவராலும் முடிவெடுக்கபட்டது.

 

இறுதியாக ஜெர்ஜீஸ் அஹமது அவர்கள் நன்றி கூறி கூட்டம் கலைந்தது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img