“வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,” என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின்முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.அவர் “பிரதமரின், ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தில், வங்கிக் கணக்கு துவக்கி உள்ளோருக்கு, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ளதற்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு, மாதாந்திர சராசரி இருப்பை பராமரிப்பதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐயில், பி.எஸ்.பி.டி, எனப்படும் அடிப்படை சேமிப்பு கணக்கு ஏழைகளுக்காகவே உள்ளது. இக்கணக்கில், எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
’ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை’-எஸ்.பி.ஐமுன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா
More like this

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...





