Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு.,மேலத்தெரு N.A.சரபுதீன் அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவை சேர்ந்த நெ.அ.அப்துல் காசிம் அவர்களின் மகனும், நெ.அ.அப்துல் ரசூல் அவர்களின் மருமகனும், அப்பியான்.N.A.நெய்னா முகமது,N.A.முகமது இப்ராஹிம், N.A.முகமது யூசுப் இவர்களின் சகோதரரும், S.ஜகபர் அலி,ஸ்.பைசல் முகமது, S. நாசர் அரபாத் இவர்களின் தகப்பனாரும், N. முகமது தாஹா, N.அப்துல் ஹாதி, N. சேக் ஜலாலுதீன், A. நிஜாமுதீன், A. ஜகபர் சாதிக் இவர்களின் மாமாவும், N.A. முகமது புஹாரி அவர்களின் மச்சானும், M.அப்துல் ஜப்பார், A. முகமது ரபீக், மர்ஹும்.N. அப்துசலாம், S. ஹாஜா பகுருதீன், M.I.முகமது ஜெமீல், S. தமீம் அன்சாரி ஆகியோரின் மாமனாருமாகிய N.A.சரபுதீன் அவர்கள் இன்று இரவு 08:30மணியளவில்  மேலத்தெரு மொந்தங்கொல்லை இல்லத்தின் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img