Sunday, February 1, 2026

மூத்த குடிமக்களுக்குப் பேருந்து கட்டணம் முற்றிலும் இலவசம்: டெல்லி அரசு

spot_imgspot_imgspot_imgspot_img

மூத்த குடிமக்களுக்கு பேருந்து கட்டணம் முற்றிலும் இலவசம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் ஆகியோர் இதனை அறிவித்தனர். மூத்த குடிமக்களுக்கு டெல்லி போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்க சலுகைக் கட்டணங்கள் அமலில் உள்ள நிலையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த புதிய உத்தரவு அமலுக்கு வரும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. தற்போது 3,800 பேருந்துகளை டெல்லி அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img