Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு:- முகைதீன் அப்துல் காதர் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் எல்.பி அபுசாலிகு அவர்களின் பேரனும், மர்ஹூம் சந்தன மலை சாபு என்கிற அகமது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் பிச்சை தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது புகாரி ஆலிம் அவர்களின் சகோதரி மகனும், பசீர் அகமது அவர்களின் மாமனாரும், அகமது ஜலாலுதீன், அகமது பதுருதீன்  ஆகியோரின் தகப்பனாரும், நிஜார் முகமது, முகமது சாதிக், முகமது சித்திக் ஆகியோரின் பாட்டனாருமாகிய முகைதீன் அப்துல் காதர் (வயது 55) அவர்கள்  நேற்று இரவு சின்ன நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (22-02-2018) காலை 11 மணியளவில் மரைக்காயர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img