Sunday, February 1, 2026

வங்கிகள் இன்று இரவு 8 மணி வரை செயல்படும்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று இரவு 8 அணி வரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி , நேற்று  புனிதவெள்ளி நாளை ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை, ஏப்ரல் 2 ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாள் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக உள்ளது..

ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால், மக்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வதில்  பாதிப்பு உண்டாகும் என்பதால்,  இன்று  சனிக்கிழமை  இரவு 8 மணிவரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இது தவிர, ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்று  இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்பட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

 

Source:- Asianet_news|தமிழன் எக்ஸ்பிரஸ்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img