Sunday, February 1, 2026

மதுக்கூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் ..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மதுகூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம்; மதுக்கூரில் கிரிக்கெட் தொடர்போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

பல்வேறு அணிகள் கலந்துகொண்டு ஆடிய இக்கிரிக்கெட் தொடர்போட்டியானது இன்று (13.05.2018) இறுதி கட்டத்திற்கு வந்தடைந்தது. இன்று (13.05.2018) மதுக்கூரில் நடைபெற்ற இறுதி ஆட்டமானது அதிரை wcc மற்றும் மதுக்கூர் அணியினருக்கும் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடர்போட்டியானது இறுதியில் அதிரை wcc அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

கடந்த இரண்டு மாத காலமாக பல இடங்களில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அதிரை wcc அணியினர் 7 இடங்களில் முதல் பரிசை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img