Thursday, March 19, 2026

வாய்க்கு விஸ்பர் வைக்கும் அதிரை இளைஞர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

சமீபகாலமாக அதிரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகள் அருகே குறிப்பிட்ட ஒரு வகை போதைப்பொருள் படு ஜோராக விற்பனையாகிவருகிறது. 12 ரூபாய்க்கு கிடைக்கும் புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் பொருளின் பெயர் ‘கூல் லிப்’ (‘Cool Lip’)

கடந்த நோன்பு காலங்களில் ஊரில் சுற்றித்திரிந்த சுமார் 16வயதுக்கு உட்பட்டவர்களை வீட்டிற்கு விரட்டும் பணியை சில சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டனர் அவர்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் இளைஞர்களை சோதனை செய்ததில் அவர்களின் வாயில் கூல்லிப் எனும் போதை தரும் பஞ்சை வாயில் அதக்கி வைத்திருந்ததை கண்டு வேதனைத்தான் மிஞ்சியது என்கிறார் ஊரில் உணவுகடை நடத்தும் சுல்தான் என்பவர்.

இந்த பொருள் குறைந்த விலையில் கிடைப்பதால் அதிரை மட்டுமின்றி அனைத்து ஊர்களிலும் மாணவர்கள் எளிதாக வாங்கி உபயோகிக்கும் நிலை உள்ளது என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அரசு ஆசிரியை .
மேலும் அவர் கூறுகையில் வகுப்பறையிலும் கூட இதை சில மாணவர்கள் பயன்படுத்துவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img