Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் வயது 95..!

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் கு.அ.முகமது ஷரிப் அவர்களின் மகளும் மர்ஹும் முகமது அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,மர்ஹும் கு.அ. முகமது முகைதீன் அவர்களின் சகோதிரியும், மர்ஹும் N. K. S. முகமது ஜாக்கரிய அவர்களின் கொழுதியவும், மர்ஹும் N. K. S. உதுமான் அவர்களின் ராத்தமாவும், கு.அ. முகமது அன்சாரி அவர்களின் மாமியும் ,A. K. S. சாகுல் ஹமீது, M. சாகுல் ஹமீது, S.செய்யது முகமது ஆகியோரின் பெரிய மாமியாரும், M. முகமது இபுராஹிம் அவர்களின் சிறிய தாயாரும், முன்னாள் சவுன்சிலர் கு.அ. முகமது ஷரிப் அவர்களின் உம்மமாவும் ஆமினா அம்மாள் (95) அவர்களை இன்று காலை 6.3 மணியளவில் காளியார் தெரு இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூம்.

அன்னாரின் ஜனஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளி மையவாடிவில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img