திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும்
முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் நேற்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது இன்று காலை 11 மணியளவில் கலைஞரின் உடல், பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்படும். அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
களத்திலிருந்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் முஜிப் தகவல்களை வழங்கி வருகிறார்.










