Monday, February 2, 2026

மரண அறிவிப்பு ~மு.அ.முஹம்மது இக்பால்..

spot_imgspot_imgspot_imgspot_img

மர்ஹூம் சி.நெ.மு. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மு.அ.அஹமது ஹாஜா அவர்களின் சகோதரரும், மு.இ.ஹாரிஸ் அஹமது, மு.இ.சஃபி அஹமது, மு. இ.ராஜிக் அஹமது,  மர்ஹூம் அப்துல் காதர்  இவர்களின் தகப்பனாரும் இத்ரீஸ் அவர்களின் மாமனாருமாகிய மு.அ.முஹம்மது இக்பால் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹீ ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷாவிற்குப்பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img