Monday, February 2, 2026

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற ரோட்டரி சங்கத்தின் இலவச மருத்துவ முகாம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து இன்று (25.8.2018) சனிக்கிழமை அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமை அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு.டாக்டர்.
ஏ.அன்பழகன் தொடங்கி வைத்தார்.அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.முகமது சம்சுதீன்,செயளாலர். Rtn.அகமது மன்சூர், பொருளார்.Rtn.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர்.

முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இ.சி.ஜி,இரத்த அழுத்தம்,உடல் எடை,இரத்தத்தில் சர்க்கரை அளவு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு சிறப்பு மருத்துவ நிபுணர்களால் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.இம்முகாமில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img