Monday, February 2, 2026

மரண அறிவிப்பு:- காலியார் தெருவை சேர்ந்த அகமது முகைதீன்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், ‘பச்சை தம்பி’ என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மைத்துனரும், ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் சகோதரரும், ஜபருல்லா அவர்களின் மச்சானும், அன்வர் அலி, அஜ்மல், சேக் நசுருதீன், சமீர் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய அகமது முகைதீன்வயது 67 அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று சனிக்கிழமை (15/09/2018) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img