Friday, March 20, 2026

விமான டிக்கெட் ₹999 : ஏர் ஏசியா அதிரடிச் சலுகை!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஏர்ஏசியா (இந்தியா) இந்த ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட் சலுகைகளை அளித்துள்ளது.

ஏர்சியாவின் இச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com, ஏர்ஏசியா மொபைல் செயலி (Android App) அல்லது ஏஜென்ட்களிடமும் கிடைக்கும்.

ஏர்ஏசியாவின் இந்த சலுகை விலை டிக்கெட்களை செப்டம்பர் 18 ம் தேதிக்குள் புக் செய்து 2019 ம் ஆண்டு ஜூன் 30 ம் தெதி வரை பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு – சென்னை, கொச்சி -பெங்களூரு, கவுகாத்தி – இம்பால் ஆகிய வழித்தடங்களில் வெறும் 999 ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்ய முடியும்.

(TATA Sons) டாடா சன்ஸ் மற்றும் ஏர்ஏசியாவின் கூட்டு நிறுவனம் தான் ஏர்ஏசியா இந்தியாவாகும்.

2014 ஜூன் 12 ம் தேதி தொடங்கப்பட்ட ஏர்ஏசியா இந்தியா விமான நிறுவனம் ஹைதராபாத், ஸ்ரீநகர், பாக்தோக்ரா, ராஞ்சி, கொல்கத்தா, நாக்பூர், இந்தூர், சென்னை, சூரத், புவனேஸ்வர் மற்றும் அம்ரித்ஸர் போன்ற வழித்தடங்களில் விமானப் போக்குவரத்துச் சேவையினை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...
spot_imgspot_imgspot_imgspot_img