தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை நகர திமுக சார்பில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் கூட்டம் நேற்று (24.9.2018) மாலை 4 மணியளவில் KKT சுமங்கலி மஹாலில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.சுப.வீரபாண்டியன்,புலவர் சண்முக வடிவேலு மற்றும் புதுக்கோட்டை விஜயா ஆகியோர் கலந்துகொண்டு கலைஞரின புகழை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் எஸ்.ஆர்.என் செந்தில் குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் அதிரை,புதுப்பட்டிணம் பகுதி திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.