Monday, February 2, 2026

அதிரையில் PFI சார்பில் நடைபெற்ற பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (21/11/2018) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எப்படி விரைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும் உரையாற்றினார்.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் நஸ்ருதீன், ஜெ. முஹம்மது ரசின், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது அலி ஜின்னா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அஹமது நவவி, அபூபக்கர் சித்திக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img