Sunday, February 1, 2026

மல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக தாஜ்முகமது தேர்வு…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக S.தாஜ் முகமது தேர்வு.

கடந்த பிப்ரவரி 2 அன்று  தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் VMR.முகமது ராஃபிக் தலைமையில் நடைபெற்ற மல்லிப்பட்டிணம் திமுக கிளை கழக கூட்டத்தில் தாஜ்முகமது தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் நேற்று(பிப் 3) திமுக ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.இச்சந்திப்பில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img