65
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக S.தாஜ் முகமது தேர்வு.
கடந்த பிப்ரவரி 2 அன்று தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் VMR.முகமது ராஃபிக் தலைமையில் நடைபெற்ற மல்லிப்பட்டிணம் திமுக கிளை கழக கூட்டத்தில் தாஜ்முகமது தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் நேற்று(பிப் 3) திமுக ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.இச்சந்திப்பில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.