Saturday, March 21, 2026

மரண அறிவிப்பு:- கீழத்தெருவைச் சேர்ந்த அன்சாரி..!!( அன்சாரி கேப் மார்ட் உரிமையாளர்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், கீழத்தெரு ‘அன்சாரி கேப் மார்ட்’ குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எம். சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ செய்யது முகமது அவர்களின் மருமகனும், ஹாஜி எம்.எஸ்.அப்துல் வஹாப், ஹாஜி எம்.எஸ். முகமது அன்சாரி, எம்.எஸ்.அப்துல் அஜீஸ், ஹாஜி எம்.எஸ்.அகமது கபீர், மர்ஹூம் எம்.எஸ்.அப்துல் கறீம்,மர்ஹும் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், நியாஸ் அஹமது,இஸ்லாமுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம்.எஸ்.அஹமது அன்சாரி [வயது-73] அவர்கள் இன்று [18-10-2019] வெள்ளிக்கிழமை இன்று காலை5.30 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img