Monday, April 29, 2024

அதிரை அப்துல் அஜீஸ் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கைகள் முன்வைப்பு

Share post:

Date:

- Advertisement -

அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை
நலப் பிரிவு செயலர் அதிரை அப்துல் அஜீஸ்,
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர்
எம்.எல்.ஏ தலைமையில், அதிமுக கட்சியினருடன் தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பு.
அதிராம்பட்டினம்
சி.எம்.பி லேன் உள்ளிட்ட பேரூராட்சி பிற பகுதிகளில்
மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகளுக்கு
தேவையான நிதி  ஒதுக்கக் கோரி பட்டுக்கோட்டை சட்டமன்ற
உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமையில் மாண்புமிகு தமிழக முதல்வரை சந்தித்து பல கோரிக்கைகளை முன்
வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...