Sunday, February 1, 2026

​இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட்கிராஸ் ஆகியவை இணைந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி..! (படங்கள் இணைப்பு) 

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் பரவலாக டெங்கு நோய் பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது போல பல தன்னார்வ அமைப்புகள் டெங்கு ஒழிப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஜுனியர் ரெட்கிராஸ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இனைந்து மாபெரும் விழிப்புணர்வு பேரணியை இன்று மாலை நடத்தினர்.

இந்த பேரணி துவாவங்குவதற்கு முன்பு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்த பேரனியை  மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி அமைப்பாளர் பிச்சைமனி அவர்கள் துவங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  திருமதி.ம.க.செ.சுபாஷினி(மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  சு. வளர்மதி,திரு எஸ். இளங்கவோன்,திரு மரைக்கா கே.இதிரிஸ் அஹமது , வழக்கறிஞர் திரு கோவிந்தராஜ்,  பேராசிரியர் திரு.எஸ்.பி கணபதி அவர்கள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இரா.கோவிந்தாராஜ்  நிரைவு செய்தார்

இந் நிகழ்ச்சியில் நண்றியுரை திரு பி.பார்த்தசாரதி அவர்கள்  இந் நிகழ்ச்சியில் நன்றியுரை ஆற்றினார்.

பழையை அஞ்சல் நிலையம், கடைதெரு, செக்கடி மேடு சேர்மன் வாடி, பழஞ்செட்டி தெரு வழியாக சென்று பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

 வீடியோ இணைப்பு

https://youtu.be/FrI0vJWRPr0

சுமார் 3000மாணவ மாணவிகள் கலந்துகொண்ட பேரணியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img