Monday, February 2, 2026

மரண அறிவிப்பு ~ ரஹ்மத் கனி (வயது 65)

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது முஸ்தபா அவர்களின் மருமகளும், மர்ஹூம் மின்னா என்கிற முகமது இப்ராகீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் தாவுது இப்ராஹீம் அவர்களின் சகோதரியும், ஜமால் முகமது, தாஜுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாரும், முகமது சரிப், சேக்தாவூது, அஸ்ரப் அலி ஆகியோரின் மாமியாருமாகிய ரஹ்மத் கனி (வயது 65) அவர்கள்  இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்

அன்னாரின் ஜனாஸா பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

நேரம் பின்னர் அறிவிக்கபடும்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img