Sunday, March 29, 2026

முத்துப்பேட்டையில் CAA-NRC-NPR எதிர்த்து கருப்பு கொடி ஏற்றும் போராட்டம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடத்தும் CAA-NRC-NPR எதிர்த்து கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் எதிர்வரும் திங்கள்கிழமை (10-02-2020) அன்று நடைபெற உள்ளது.

மேலும் முத்துப்பேட்டை நகர் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடைபெற உள்ளது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொணடனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img