Monday, February 2, 2026

தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்று! அதிரையில் SDPIஆர்ப்பாட்ட அழைப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து மக்களைவையில் அதிமுக வாக்களித்தன.

இதனால் அச்சட்டம் பாஸ் செய்யப்பட்டு நாடெங்கிலும் அமல் படுத்த பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் இக்கொடிய சட்டத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

மேலும் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற போராட்ட காரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விளக்கம் தெரிவித்த அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் இப்போராட்டத்தில் கட்சி,இயக்க வேறுபாடுகளின்றி அனைவரும் கலந்துகொண்டு கொடிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க கேட்டு கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img