Sunday, February 1, 2026

அதிரை ஷாஹீன் பாஃக்கில் இன்று கோவை செய்யது கர்ஜிக்கிறார்!!

spot_imgspot_imgspot_imgspot_img

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி முதலாவதாக டெல்லி ஷாஹீன் பாஃக்கில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை அறிவித்தனர்.

இதனையடுத்து தமிழக தலைநகர் சென்னை வன்னாரப்பேட்டையிலும் தொடர் முழக்கப் போராட்டம் அறிவித்ததும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஊராகவும் மக்களுடைய தன்னெழுச்சி தொடர் முழக்க ஷாஹீன் பாஃக் மாதிரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதிரையில் கடந்த (19.02.2020) புதன் கிழமை மாலையில் இருந்து துவங்கிய தொடர் முழக்க போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் போராட்டத்தில் பத்திரிக்கையாளர் அருண் ஷோரி, ஃபக்கீர் முகம்மது அல்தாஃபி, பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ், போன்ற இன்னும் பல நட்சத்திர பேச்சாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

13வது நாளான இன்று அதிரை தொடர் முழக்கப் போராட்டத்தில் தமுமுகவின் மாநில துணைத் தலைவர் கோவை செய்யது உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img