Sunday, February 1, 2026

வண்ணாரப்பேட்டை ஷாஹின் பாக் ஒத்திவைப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை வண்ணாரப்பேட்டை
ஷாகின்பாக் போராட்டமானது கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆரம்பித்து இன்று வரை (33 நாட்களாக) பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் நடைபெற்று வந்தது.

மத்திய அரசு CAA NRC NPRஐ திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழக அரசு அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று நோய் நாடு முழுவதும் பரவி வருவதால் தமிழக முழுவதும் ஷாஹின் பாக் போராட்டங்களை தற்காலியாகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் அசாதரண சூழலையும் நாட்டின் நன்மையையும் கருத்தில் கொண்டு நடந்த ஆலோசனையின் அடிப்படையில் CAA NRC NPRக்கு எதிராக வண்ணறப்பேட்டையில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img