கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிரைக்கு வந்தவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக அதிரையில் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. அதேசமயம் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு ஏ யாரும் செல்ல கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





