Sunday, February 1, 2026

அதிரையில் வழக்கம்போல் சேவையாற்றும் மருத்துவர்களின் விபரம்!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா பீதி காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் அதிரையில் சாதாரண சிகிச்சைக்கு மருத்துவர்கள் பணியில் உள்ளனரா என்ற குழப்பம் அதிரையர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. பலர் அதிரை எக்ஸ்பிரசை தொடர்புக்கொண்டு பணியில் இருக்கும் மருத்துவர்கள் குறித்து கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து அதிரையர்களின் நலனை கருத்தில் கொண்டு சேவையாற்றும் மருத்துவர்களின் விபரங்களை சேகரித்து தற்போது அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img