Saturday, March 28, 2026

தஞ்சை மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் குறித்து ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

COVID 19 வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுபடுத்தும் நிமித்தமாக தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்,முதலமைச்சர் அறிவிக்கப்பட்டபடி மீன்வளத்துறை மூலம் மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஊரடங்கு காலத்தில் உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1000 வீதம் சிறப்பு நிவாரண தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட உள்நாட்டு மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தங்கள வங்கி கணக்கில் மீனவர் நலவாரியம் மூலம் ரூ 1000 சிறப்பு நிவாரணத்தொகை கிடைக்க பெறவில்லையெனில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு (தொலைபேசி 04362 235389) தங்களுடைய மீனவர் நலவாரிய அடையாள அட்டை,ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து சிறப்பு நிவாரண உதவித்தொகை பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img