Saturday, March 28, 2026

கூத்தாநல்லூரில் ஒன்று கூடிய மழை மேகங்கள்..

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது.

கடந்த சிலநாட்களாக வெயில் வாட்டி வந்தநிலையில் இன்று(மே.13) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பரவலாக மழை பெய்ய தொடங்கியது.வெயிலின் தாக்கத்தால் அவதிபட்ட மக்கள்இந்த மழையினால் மகிழ்ச்சியடைந்தனர்.குளிர்ச்சியுடன் அப்பகுதிகள் காணப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img