அதிராம்பட்டினத்தில் இன்று மதியம் மழை பரவலாக பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மேகங்கள் சூழ்ந்து சற்று ஆறுதலை ஏற்படுத்திடும் வகையில் அரை மணிநேரம் மழை கொட்டி தீர்த்தது,இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் காணப்பட்டது
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...